Welcome to your Tamil Quiz தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்? Deselect Answer C. நாமக்கல் கவிஞர் A. வாணிதாசன் B. பாரதிதாசன் D. தேவநேயப் பாவாணர் None காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்? Deselect Answer B. நாமக்கல் கவிஞர் A. சுரதா D. வாணிதாசன் C. பாரதிதாசன் None Hint "அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை பாடியவர் யார்? Deselect Answer B. நாமக்கல் கவிஞர் D. பாரதிதாசன் C. பாரதியார் A. சுரதா None கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி? கூற்று 1: பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவிகூற்று2: இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்கூற்று 3: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்.Deselect Answer D. அனைத்தும் தவறு A. அனைத்தும் சரி B. கூற்று 1 2 சரி C. கூற்று 3 மட்டும் சரி None Time's up