Featured Image

Welcome to your Tamil Quiz

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

கூற்று
1: பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி
கூற்று

2: இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்
கூற்று

3: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
Deselect Answer

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?
காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
"அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை பாடியவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *